jammu-and-kashmir அமர்நாத் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு நமது நிருபர் ஜூலை 9, 2022 அமர்நாத் மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்துள்ளது.